மதுரை அலங்காநல்லூர் திமுக பேரூராட்சி தலைவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டி, 2-வது இவரைத் பெண் கவுன்சிலர் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
100 நாள் வேலைத் திட்டத்தில் பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி முறைகேடு செய்ததாகக் குற்றம் சாட்டிய கவுன்சிலர் மஞ்சுளா, அவர் செய்த ஊழலை நிரூபித்தால் பதவி விலகுவாரா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
திமுக பேரூராட்சி தலைவர் மீது ஊழல் புகார் தெரிவித்து, திமுக கவுன்சிலர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.