சக்தி திருமகன் படத்திலிருந்து மாறுதோ பாடல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் சமீபத்தில் மார்கன் என்ற படம் வெளியானது. அதனைத் தொடர்ந்து இவர் தனது 25-வது படமான சக்தி திருமகன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இப்படத்திற்குத் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் பராஷக்தி எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் 5-ம் படம் ரிலீசாகவுள்ள நிலையில், மாறுதோ என்ற லிரிக்கல் பாடல் வெளியாகி உள்ளது.