எய்ட்ஸ் நோய் பாதித்த மாநிலங்களில் தேசிய அளவில் 6-வது இடத்தில் உள்ளதாக மேகாலயா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் இங்குதான் எச்.ஐ.வி. பாதித்தவர்கள் அதிகம் என்றும், எனவே திருமணத்துக்கு முன்பு எச்.ஐ.வி. பரிசோதனையைக் கட்டாயமாக்கும் சட்டத்தை இயற்றப் பரிசீலனை செய்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
கோவாவில் இந்த சோதனை கட்டாயமாக்க மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.