சீனாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஏராளமான கார்கள் அடித்து செல்லப்பட்டன.
யுனான், குய்சோ மற்றும் ஹூபே போன்ற மாகாணங்களில் கடந்த சில தினங்களாகக் கனமழை கொட்டித் தீர்த்தது.
இதனால் ஏராளமான மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். மேலும் ஹூபே மாகாணத்தில் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ள நீரில் கார்கள் அடித்து செல்லப்பட்டன.