ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 15 சதவீதம் வரி விதிக்கப்படும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் ஐரோப்பிய ஒன்றிய பொருட்களுக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும் என சமீபத்தில் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலாவுடன் வர்த்தகம் தொடர்பாக நேற்று அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், உடன்பாடு ஏற்பட்ட நிலையில் வரியை 15 சதவீதம் குறைப்பதாக டிர்ம்ப் அறிவித்துள்ளார்.