ரஷ்யாவின் செயிண்ட்பீட்டர்ஸ் பெர்க்கில் கடற்படை தினம் கொண்டாடப்பட்டதையொட்டி, அந்நாட்டு அதிபர் புதின் பங்கேற்றார்.
அப்போது கடற்படையினர் அளித்த மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார். பின்னர் ஜூலை புயல் எனும் தலைப்பில் 4 கடல் எல்லைகளை உள்ளடக்கி நடைபெறும் கடற்படையினரின் பயிற்சியையும் புதின் பார்வையிட்டார்.