இஸ்லாமாபாத்தில் டயர் வெடித்து பேருந்து விபத்து - 9 பேர் பலி!
Sep 19, 2025, 07:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

இஸ்லாமாபாத்தில் டயர் வெடித்து பேருந்து விபத்து – 9 பேர் பலி!

Web Desk by Web Desk
Jul 28, 2025, 04:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் டயர் வெடித்து பேருந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர்.

இஸ்லாமாபாத்தில் இருந்து  40 பயணிகளை ஏற்றிக்கொண்டு லாகூருக்கு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது.

அப்போது திடீரென ஒரு டயர் வெடித்த நிலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர  பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags: பாகிஸ்தான்Bus accident in Islamabad due to tire burst - 9 deadடயர் வெடித்து பேருந்து விபத்து
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்கா : வணிக வளாகத்தில் மர்ம நபர் தாக்குதல் – 11 பேர் படுகாயம்!

Next Post

முன்னாள் திமுக எம்.பி திரவியத்திற்கு எதிரான வழக்கு : காவல் ஆய்வாளர்கள் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு!

Related News

பலூசிஸ்தானை தனி நாடாக பிரித்து தரக்கோரும் பிஎல்ஏ!

தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிப்பது மீண்டும் வெட்டவெளிச்சம்!

பயங்கரவாதிகளுக்கும், பாகிஸ்தான் அரசுக்கும் இடையிலான தொடர்பு உலகமே அறியும் – ரந்தீர் ஜெய்ஸ்வால்

சீனாவில் விளம்பரம் பார்த்தால் தான் டாய்லெட் பேப்பர்!

அமைதியாக இருக்கும் அட்லாண்டிக் கடல்!

அமெரிக்கா : ஹாலோவீன் திருவிழாவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி பல்கலை. தேர்தல்- ஏபிவிபி வெற்றி!

நடிகர் ரோபோ சங்கர் உடல் நல்லடக்கம்!

நாட்டை விட்டு தப்பிக்கும் நிலை ராகுலுக்கு ஏற்படும் – கங்கனா ரனாவத் எச்சரிக்கை!

பானு முஷ்டாக்கிற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!

ஜனநாயகத்தை திட்டமிட்டு பலவீனப்படுத்தும் ராகுல் : பாஜக எம்பி ரவிசங்கர் பிரசாத் குற்றச்சாட்டு!

யாசின் மாலிக்கிற்கு நன்றி சொன்ன மன்மோகன் சிங்?

நகர்ப்புற மாவோயிஸ்ட் போல் செயல்படும் ராகுல் – ஃபட்னாவிஸ்

நியூ மெக்சிகோ : ஊருக்குள் புகுந்த தண்ணீர் – மக்கள் பாதிப்பு!

எண்ணூர் கடலுக்குள் எடுத்து செல்லப்பட்டு வழிபடப்பட்ட பெருமாள் விக்கிரகங்கள்!

நவராத்திரி விழாவில் முன்னுதித்த நங்கை அம்மன் பங்கேற்பது மரபு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies