அமெரிக்காவில் ஷாங்காய் தினத்தை ஒட்டி நடைபெற்ற கண்கவர் கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
நியூயார்க்கில் நடைபெற்ற ஹாங்காய் தின கொண்டாட்டத்தில் சீனாவைச் சேர்ந்த ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஹாங்காய் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் நிகழ்த்தப்பட்ட இசை நிகழ்ச்சி மற்றும் நடனத்தைப் பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.