நிமிஷா மரண தண்டனை நிறுத்தப்பட்டதாக வெளியான செய்தி : மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு!
Nov 6, 2025, 12:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

நிமிஷா மரண தண்டனை நிறுத்தப்பட்டதாக வெளியான செய்தி : மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு!

Web Desk by Web Desk
Jul 29, 2025, 02:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஏமனில் செவிலியர் நிமிஷாவுக்கு மரண தண்டனை நிறுத்தப்பட்டதாக வெளியான செய்திகளை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.

கேரளா​வின் பாலக்​காட்டை சேர்ந்​த நிமிஷா பிரியா என்பவர், கடந்த 2008-ம் ஆண்டு ஏமன் தலைநகர் சனா​வில் உள்ள அரசு மருத்​து​வ​மனை​யில் செவிலிய​ராக பணி​யில் சேர்ந்​தார்.

கடந்த 2015-ல் அரசு செவிலியர் பணியை ராஜி​னாமா செய்த நிமிஷா, ஏமனை சேர்ந்த ஜவுளி வியா​பாரி தலால் அய்டோ மெஹ்​தி​யுடன் இணைந்து அங்கு புதிய மருத்​து​வ​மனையை தொடங்​கி​னார். கருத்து வேறு​பாடு காரண​மாக கடந்த 2017-ம் ஆண்டு நிமிஷா மயக்க ஊசி மருந்தை செலுத்​தியதில் மெஹ்தி உயிரிழந்​தார்.

இந்த வழக்கை விசா​ரித்த சனா நகர நீதி​மன்​றம் கடந்த 2020-ல் நிமிஷாவுக்கு மரண தண்​டனை விதித்​தது. இதையடுத்​து ஜூலை 16-ம் தேதி நிமிஷாவுக்கு நிறைவேற்றப்படவிருந்த மரண தண்​டனை மத்திய அரசின் தலையீடால் தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் ஏமன் நாட்டில் கேரள மாநில செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகின.

இதனைக் கேரளா​வின் இஸ்லாமிய மதத் தலை​வர் அபுபக்​கர் முஸ்​லி​யாரின் ‘கிராண்ட் முப்தி’ அலுவலகம் உறுதிப்படுத்தியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த செய்தியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.

Tags: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்நிமிஷா மரண தண்டனைNews that Nimisha's death sentence has been stayed: Union Ministry of External Affairs denies
ShareTweetSendShare
Previous Post

தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Next Post

நீலகிரி : அறுவடை திருவிழாவை உற்சாகமாக கொண்டாடிய படுகர் இன மக்கள்!

Related News

பீகார் சட்டமன்ற தேர்தல் – 9 மணி நிலவரப்படி 13.13 % வாக்குகள் பதிவு!

பீகார் சட்டமன்ற தேர்தல் – முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

ரூ.1 லட்சம் கோடி அறிவித்த மோடி : ஆராய்ச்சித் துறையில் கோலோச்சும் இந்தியா!

தேச வளர்ச்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பங்களிப்பு அளப்பரியது- உத்தராகண்ட் முதல்வர் புகழாரம்!

நியூசிலாந்து பிரதமருடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு!

இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்தியா – இந்தோனேஷியா பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி ஒப்பந்தம்!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலையில் தங்கம் திருடப்பட்ட விவகாரத்தில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரிகள் அனைவருக்கும் தொடர்பு – சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை தாக்கல்!

இன்றைய தங்கம் விலை!

மக்கள் கேள்வி கேட்கிறார்கள், தொகுதிக்குள் செல்ல முடியவில்லை – காங்கிரஸ் எம்எல்ஏ வேதனை!

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது – ஜி.கே.வாசன்

தமிழகத்தின் தற்போதைய நிதி நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது – சுந்தர்ராமன்

விருதுநகர் வெம்பக்கோட்டை அருகே அரசு நிலம் ஆக்கிரமிப்பு – மாவட்ட ஆட்சியரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய பெண்!

தஞ்சை அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதல் – தொழிலதிபர் பலி!

கங்கைகொண்ட சோழபுர பிரகதீஸ்வரர் கோயில் அன்னாபிஷேக விழா – 100 மூட்டை அரிசியால் தயாரிக்கப்பட்ட சாதம் படையல்!

தேனி,ஆம்பூர், ஓசூரில் கனமழை – விவசாயிகள் மகிழ்ச்சி!

உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணி – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies