கோவை மாவட்டம் பேரூர் அருகே 55 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலம் மீட்கப்பட்டது.
மாதம்பட்டி அன்னியூரம்மன் கோயிலுக்குச் சொந்தமான 11 ஏக்கர் நிலத்தைச் சிலர் ஆக்கிரமித்துப் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில், 55 கோடி ரூபாய் மதிப்பிலான 11 ஏக்கர் கோயில் நிலம் மீட்கப்பட்டது.