சேலம் : ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு - முதலமைச்சர் ஸ்டாலின், ஈவெரா, அண்ணா, கருணாநிதியின் புகைப்படங்களை தூக்கி வீசி எதிர்ப்பு!
Jul 31, 2025, 02:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சேலம் : ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு – முதலமைச்சர் ஸ்டாலின், ஈவெரா, அண்ணா, கருணாநிதியின் புகைப்படங்களை தூக்கி வீசி எதிர்ப்பு!

Web Desk by Web Desk
Jul 30, 2025, 05:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் நீர்வழிப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, முதலமைச்சர் ஸ்டாலின், ஈவெரா, அண்ணா, கருணாநிதியின் புகைப்படங்களையும், திமுக உறுப்பினர் அட்டைகளையும் சாலையில் தூக்கி வீசி தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கெங்கவல்லி போலீசார் மற்றும் வருவாய் துறையினர்  சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Tags: Everaand KarunanidhiannaSalem: Protest against removal of encroachments: Protest by throwing away photos of Chief Minister Stalin
ShareTweetSendShare
Previous Post

யூடியூபில் வெளியாகும் “சித்தாரே ஜமீன் பர்” திரைப்படம்!

Next Post

சென்னை மாநகராட்சி கட்டடத்தில் புதிய லிப்ட் அமைக்க தீர்மானம்!

Related News

இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் பற்றாக்குறை : ஊசி போடும் பயிற்சி செவிலியர்!

குற்றாலத்தில் மேம்பாட்டு பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை : உறுதிமொழிக்குழு அதிர்ச்சி தகவல்!

சென்னை மாநகராட்சியில் பெயரளவில் மட்டுமே கோரப்படும் டெண்டர்!

கன்னியாகுமரியில் போலீசார் தாக்கியதில் மூதாட்டி உயிரிழப்பு!

கிருஷ்ணகிரி : நார் மில் குடோனில் திடீர் தீ விபத்து – போலீசார் விசாரணை!

முதலமைச்சர் ஸ்டாலினுடன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இங்கிலாந்து : களைகட்டிய பட்டம் விடும் திருவிழா!

மலேகான் குண்டுவெடிப்பு வழக்கு : குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும் விடுதலை – என்ஐஏ நீதிமன்றம் உத்தரவு!

அமெரிக்கா : மேஜிக் ஹேப்பன்ஸ் அணிவகுப்பு கோலாகலம்!

5 ஆவது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவை சேர்க்க வேண்டும் : கங்குலி

இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்ட ஸ்மிருதி மந்தனா!

உலக நாடுகளை நடுநடுங்க வைத்த பூகம்பம் : 14,300 அணுகுண்டுகளுக்கு நிகரானதாம்!

ஓடும் பேருந்தில் ஒருவரை இரும்பு ராடால் தாக்கிய கும்பல் : ஒருவர் கைது!

இஎஸ்ஐ புதிய திட்டம் தொழிலாளர்களுக்கு வரப்பிரசாதம் : கோவை இஎஸ்ஐ மண்டல அலுவலர் கார்த்திகேயன்

தேனி : உச்சத்தை தொட்ட மின் உற்பத்தி – தற்காலிமாக நிறுத்தப்பட்ட காற்றாலைகள்!

ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies