அமலாக்கத்துறை சம்மன் - நடிகர் பிரகாஷ் ராஜ் ஆஜர்!
Aug 1, 2025, 08:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அமலாக்கத்துறை சம்மன் – நடிகர் பிரகாஷ் ராஜ் ஆஜர்!

Web Desk by Web Desk
Jul 31, 2025, 12:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்தது தொடர்பாக அமலாக்கத்துறை நடத்திய அலுவலகத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் ஆஜரானார்.

சட்ட விரோதமாகப் பந்தயம் நடத்தும் இணையதளங்களைப் பிரபலங்கள் ஆதரிப்பதால், பயனர்கள் ஈர்க்கப்பட்டு,  பணத்தை இழப்பதாகப் புகார் எழுந்தது.

இத்தகைய விளம்பரங்களில் நடித்த  பிரகாஷ் ராஜ், விஜய் தேவர கொண்டா, ராணா டகுபதி ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிந்தது.

இதையடுத்து இன்று ஆஜராகுமாறு நடிகர் பிரகாஷ் ராஜூக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வழக்கறிஞருடன் பிரகாஷ்ராஜ் ஆஜராகினார்.

Tags: Enforcement Department summons - Actor Prakash Raj appearsநடிகர் பிரகாஷ் ராஜ் ஆஜர்
ShareTweetSendShare
Previous Post

தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் விக்ரமராஜா பங்கேற்ற பொதுக்குழு கூட்டத்தில் மோதல்!

Next Post

காதல் தகராறில் காரை ஏற்றி மாணவர் கொடூர கொலை : திமுக பிரமுகரின் பேரன் கைதான பின்னணி!

Related News

மலேகான் குண்டுவெடிப்பு வழக்கு தீர்ப்பு – காங்கிரசின் சதி முறியடிப்பு என ரவி சங்கர் பிரசாத் கருத்து!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

SAARC-க்கு மாற்றாக புதிய அமைப்பு? – வலை வீசும் சீனா, பாகிஸ்தான் – பிடி கொடுக்காத வங்கதேசம்!

பாகிஸ்தான் பக்கம் சாயும் அமெரிக்கா : ட்ரம்ப் குடும்ப வர்த்தகமே திடீர் பாசத்துக்கு காரணம்?

“Dog Babu” வரிசையில் “Dogesh Babu” – தொடரும் சர்ச்சை, விழிபிதுங்கும் பீகார்!

மதுரை மாநகராட்சி சொத்து வரி ஊழல் வழக்கு : சிபிஐக்கு மாற்றி உத்திரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

புதுக்கோட்டை பிலாக்குடிப்பட்டி தேவர் மலை குடைவரை கோயிலில் குருபூஜை விழா!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அலைமோதும் கூட்டம் – காவலர்கள், பக்தர்களிடையே தள்ளுமுள்ளு!

பஹல்காம் தாக்குதலில் காயம் அடைந்த தமிழக மருத்துவர் – சிகிச்சை முடிந்து இல்லம் திரும்பினார்!

தமிழகத்தில் ஆணவ படுகொலை அதிகரிப்பு – கூட்டணி கட்சியான திமுக அரசு மீது திருமாவளவன் குற்றச்சாட்டு!

மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் உண்மை தெளிவாகியுள்ளது – ஆர்எஸ்எஸ் செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேகர்

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்தின் தலைவர் நம்பெருமாள்சாமி மறைவு – பிரதமர் மோடி இரங்கல்!

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு : முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் நீதிமன்றத்தில் ஆஜர்!

நிதி முறைகேடு புகார் – அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் வேல்ராஜ் பணியிடை நீக்கம்!

திமுக அமைச்சர்கள் வியாபாரிகள் போல் செயல்படுகின்றனர்- அன்புமணி விமர்சனம்!

தவெகவுடன் கூட்டணியா? – ஓபிஎஸ் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies