நிஸானின் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவியானது குளோபல் NCAP-ன் பாதுகாப்பு தரச்சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்று அசத்தியுள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற கார்களின் பட்டியலில் புதிதாக இணைந்துள்ளது மேக்னைட்.
இந்தக் காரை இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளிலும் நிஸான் விற்பனை செய்து வருகிறது. இந்தக் கார் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.