தனியார் பேருந்துகளுக்கு கட்டண உயர்வு?
Aug 2, 2025, 07:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தனியார் பேருந்துகளுக்கு கட்டண உயர்வு?

Web Desk by Web Desk
Aug 1, 2025, 02:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தனியார் பேருந்துகளில் மட்டும் பயணச் சீட்டுக் கட்டண உயர்வு இருக்கும் எனவும் அரசு பேருந்துகளுக்கு எந்தவித கட்டண உயர்வும் இருக்காது என்றும் போக்குவரத்துத் துறை தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது .

டீசல் செலவு மற்றும் உதிரிப்பாகங்களின் விலை உயர்வுக்கு ஏற்ப தமிழகத்தில் பேருந்து பயண கட்டணத்தை உயர்த்த வேண்டும் எனத் தனியார் பேருந்து சங்கங்கள் சார்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

இது தொடர்பாகக் கருத்துக் கேட்புக் கூட்டம் நிறைவடைந்த நிலையில், ஓரிரு நாட்களில் கட்டண உயர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே போக்குவரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் மட்டும் தான் பேருந்தில் ஒரு கிலோமீட்டருக்கு 58 காசுகள் வாங்கப்படுகிறது எனவும் அண்டை மாநிலங்களில் ஒரு ரூபாய்க்கு மேல் வசூலிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டீசல் மற்றும் உதிரிப் பாகங்களின் விலையைக் கருத்தில் கொண்டும், கட்டண உயர்வு தொடர்பாக வழக்கு தொடரப்பட்டதன் எதிரொலியாகவும் தனியார் பேருந்துகளுக்கு மட்டும் கட்டணம் உயர்த்தப்படுவது தொடர்பான விவரங்கள் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துத்துறை வெளியிட்ட அந்த அறிக்கையில்,  அரசு பேருந்துகளுக்கு எந்தவித கட்டண உயர்வும் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: கட்டண உயர்வுதனியார் பேருந்துFare hike for private buses?
ShareTweetSendShare
Previous Post

திண்டுக்கல் : ஹாக்கி போட்டியின் போது மாணவர்கள் இடையே மோதல்!

Next Post

அயர்லாந்து : இந்தியர் மீது கொடூர தாக்குதல்!

Related News

நிலம் கிடைக்காததால் தமிழகத்தில் 5 ரயில்வே திட்டங்கள் தாமதம் – அஸ்வினி வைஷ்ணவ்

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு – 3 விருதுகளை அள்ளிய பார்க்கிங் திரைப்படம்!

அமைச்சர் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ் தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் புறக்கணிப்பு!

முதலமைச்சரிடம் நலம் விசாரித்ததற்கும், கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லை – ராமதாஸ் விளக்கம்!

இந்திய பொருளாதாரம் இறந்து விட்டதா? – ராகுல் காந்திக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

அதிமுக – பாஜக கூட்டணியை கண்டு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தேர்தல் ஜுரம் வந்து விட்டது – இபிஎஸ் விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

முதல்வர் பெயர் தொடர்பான வழக்கு – தமிழக அரசு மேல்முறையீடு!

“Dog Babu” வரிசையில் “Dogesh Babu” – தொடரும் சர்ச்சை, விழிபிதுங்கும் பீகார்!

மிரட்சியில் இந்தியாவின் எதிரிகள் : கடற்படைக்கு வலுசேர்க்கும் Project-18 போர் கப்பல்!

பலூச் விடுதலை ராணுவம் எச்சரிக்கை : ட்ரம்பை தவறாக வழிநடத்தும் அசிம் முனீர்!

இந்தியாவுக்கு வந்த GE404 இன்ஜின் : தேஜஸ் MK1A-க்கான கூடுதல் திறன் பெற்ற தேஜஸ்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 1 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

பிரமிடுகளை விட பழமையானதா? : 6000 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு!

ரஷ்யா, ஜப்பானை சுனாமி தாக்கும் : பாபா வாங்கா அன்று கணித்தது – இன்று பலித்தது!

சூப்பர் ஹீரோவாக மாறிய இந்திய தொழிலாளர்கள் : சிங்கப்பூர் அதிபர் பாராட்டு – ரூ.47 லட்சம் பரிசு அறிவிப்பு!

அரசியல் கொள்ளைக்கு கோயிலும் தப்பவில்லை : அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies