கூட்டுக் கடற்படை பயிற்சியில் ஈடுபடுவதற்காகச் சீன கடற்படை வீரர்கள் ரஷ்யா வந்தடைந்தனர்.
ரஷ்யா மற்றும் சீன கடற்படை வீரர்கள் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபடவுள்ளனர். இதற்காகப் போர்க் கப்பல்களின் மூலம் சீன கடற்படை வீரர்கள் ரஷ்யாவின் விளாடிவோடோக் நகருக்கு வந்தடைந்தனர்.
தொடர்ந்து இருநாட்டு வீரர்களும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடவுள்ளனர்.