இத்தாலியில் நடைபெற்ற கண்கவர் ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் மாடல்கள் வித விதமான ஆடைகளை அணிந்து ஒய்யாரமாக நடந்த வந்து அசத்தினர்.
ரோம் நகரில் ‘கிளாத்ஸ் ஆஃப் ஹோப்’ என்ற தலைப்பில் ஃபேஷன் ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாடல்கள் பங்கேற்றனர். தொடர்ந்து அவர்கள், வித விதமான ஆடைகளை அணிந்து ஒய்யாரமாக நடந்த வந்து அசத்தினர்.