நிலம் கிடைக்காததால் தமிழகத்தில் 5 ரயில்வே திட்டங்கள் தாமதம் - அஸ்வினி வைஷ்ணவ்
Sep 17, 2025, 01:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிலம் கிடைக்காததால் தமிழகத்தில் 5 ரயில்வே திட்டங்கள் தாமதம் – அஸ்வினி வைஷ்ணவ்

Web Desk by Web Desk
Aug 2, 2025, 07:41 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் நிலம் கிடைக்காததால் 5 ரயில்வே திட்டங்கள் தாமதமாவதாக, மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

தமிழக ரயில்வே திட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்துள்ளார்.

அதில், 2009 – 2014ம் ஆண்டு காலத்தில் தமிழகத்துக்கு ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு ஆண்டுக்கு 879 கோடி ரூபாயாக மட்டுமே இருந்ததாக கூறிய அவர், 2025-26ம் நிதியாண்டில் தமிழகத்திற்கு ரயில்வே துறைக்கான நிதி ஒதுக்கீடு ஆறாயிரத்து 626 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தமிழகத்தில் மொத்தம் நான்காயிரத்து 315 ஹெக்டேர் நிலம் தேவைப்படும் நிலையில், ஆயிரத்து 38 ஹெக்டேர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தமிழகத்தில் நிலம் கிடைக்காததால் திண்டிவனம் – திருவண்ணாமலை புதிய வழித்தடம், அத்திப்பட்டு – புத்தூர் புதிய வழித்தடம், மொரப்பூர் – தருமபுரி வழித்தடம், மன்னார்குடி – பட்டுக்கோட்டை வழித்தடம், தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை வழித்தடம் ஆகிய திட்டங்கள் தாமதமாவதாகவும் கூறினார்.

மேலும், திண்டிவனம் – கடலூர் இடையே புதுச்சேரி வழியாக 77 கிலோ மீட்டர் நீளத்துக்கு புதிய ரயில் வழித்தடம் அமைப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

Tags: Railway Minister Ashwini Vaishnav5 railway projects are being delayednon-availability of land in Tamil Nadu.
ShareTweetSendShare
Previous Post

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு – 3 விருதுகளை அள்ளிய பார்க்கிங் திரைப்படம்!

Next Post

பீகார் மாநில வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

Related News

முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் அமித்ஷாவிடம் இபிஎஸ் கோரிக்கை!

இஸ்ரேலில் தட்டம்மை பாதிப்பு 1,251-ஆக அதிகரிப்பு!

7 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்த மொரீஷியஸ் பிரதமர்

இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தகம் தொடர்பாக 7 மணி நேரத்திற்கும் மேலாகப் பேச்சுவார்த்தை!

மோடியின் பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாட்டம்!

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

Load More

அண்மைச் செய்திகள்

“Unaccustomed Earth”-இல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகர் சித்தார்த்!

லடாக் எல்லையில் புது திருப்பம் : அதிநவீன கண்காணிப்பு மூலம் சீனாவுக்கு “செக்”!

உலகின் பழமையான 3D வரைபடம் : 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரைப்படத்தை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்!

உலகம் போற்றும் உன்னத தலைவர் : எங்கெங்கு காணினும் பாசமழை!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி!

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிறந்த நாள் வாழ்த்து!

உலகம் போற்றும் ராஜ தந்திரி : புது பாரதம் படைத்த பிரதமர் மோடி!

பாக். அதிபர் சர்தாரியின் சீன சுற்றுப்பயணம் – எதிர்கால இந்தியா – சீனா உறவை மாற்றியமைக்குமா?

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

காதல் வலை விரித்து கோடிகளில் மோசடி – மீண்டும் கைதாகியுள்ள நிஜ உலக ‘TINDER SWINDLER’!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies