தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இனி இ-ஆதார் அவசியம் – ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இனி இ-ஆதார் அங்கீகாரம் வேண்டும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ...