மதுரை மாவட்டம் பாப்பாக்குடி கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு, போதிய மக்கள் வராததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பாப்பாக்குடி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. இதில், போதிய மக்கள் பங்கேற்காததால் முகாம் வெறிச்சோடி காணப்பட்டது.
மக்கள் பயன்பாட்டுக்காக நடத்தப்படும் முகாம், மக்களுக்கே தெரியாமல் நடத்தப்படுவதாக மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.