இங்கிலாந்துக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் கருண் நாயரின் ஆட்டம் மகிழ்ச்சி அளிப்பதாக கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் கருண் நாயரின் ஆட்டம் மகிழ்ச்சி அளிப்பதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் பேட்டிங் செய்வது குறித்து ஐபிஎல் தொடரின்போது இருவரும் பலமணி நேரம் பேசியதாகவும் கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.