மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் மரணம்!
Sep 19, 2025, 05:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் மரணம்!

Web Desk by Web Desk
Aug 2, 2025, 05:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மலையாள திரைப்பட நடிகர் கலாபவன் நவாஸ், சோட்டானிக்கரையில் உள்ள விடுதி அறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மலையாள சினிமாவில் மிமிக்ரி கலைஞர், பின்னணிப் பாடகர் மற்றும் நடிகர் எனப் பன்முகத் திறன் பெற்றவராகவும் விளங்கி வந்த கலாபவன் நவாஸ், படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விடுதியில் அறை எடுத்துத் தங்கி இருந்தார்.

வெகு நேரமாக அறையை நவாஸ் திறக்காததால், விடுதி ஊழியர்கள் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார், கலாபவன் நவாஸை, அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Tags: Malayalam actor Kalabhavan Nawaz passes awayநடிகர் கலாபவன் நவாஸ் மரணம்
ShareTweetSendShare
Previous Post

ராஜஸ்தான் : வனப்பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்கும் பணி தொடக்கம்!

Next Post

சண்டிகர் – மணாலி தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் நிலச்சரிவு!

Related News

சக்தித் திருமகன் படத்தின் sneak peek வீடியோ வெளியீடு!

விஷாலின் மகுடம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

ரூ.100 கோடி வசூல் செய்து மதராஸி அசத்தல்!

அனைவரும் அரசியலுக்கு வந்து நல்லது செய்ய வேண்டும் – விஜய் ஆண்டனி

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு திரைத்துரையினர் கண்ணீர் அஞ்சலி!

நடிகர் ரோபோ சங்கர் மறைவு – அரசியல் தலைவர்கள் இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

நியூ மெக்சிகோ : ஊருக்குள் புகுந்த தண்ணீர் – மக்கள் பாதிப்பு!

எண்ணூர் கடலுக்குள் எடுத்து செல்லப்பட்டு வழிபடப்பட்ட பெருமாள் விக்கிரகங்கள்!

நவராத்திரி விழாவில் முன்னுதித்த நங்கை அம்மன் பங்கேற்பது மரபு!

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஐ-போன் 17 சீரிஸ் வாங்க முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு!

உத்தராகண்ட் : பேரிடர் சேதம் குறித்த ஆய்வு கூட்டம்!

பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் தனது அணுசக்தி திட்டத்தைச் சவுதி அரேபியாவிற்கு வழங்க முடியும் – பாகிஸ்தான்

வரும் 21-ம் தேதியன்று இந்த வருடத்தின் கடைசி சூரிய கிரகணம்!

தெலங்கானா : தாயின் தங்கத்திற்கு சண்டை போட்ட சகோதரர்கள்!

இந்தியாவில் ஐபோன் 17 சீரிஸ் போன்களின் விலை என்ன?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies