அருண் ஜெட்லி குறித்து சர்ச்சையாக பேசிய ராகுல்காந்திக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பொறுப்பற்ற தன்மைக்கு ஒருவர் இருக்கிறார் என்றால் அவர் ராகுல்காந்திதான் எனவும், மறைந்தவர்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வீசுவது வழக்கமாகி விட்டதாகவும் விமர்சித்துள்ளார்.
ராகுலின் பொறுப்பற்ற தலைமையால் காங்கிரசும், நாடும் காயப்படுவதாக கூறியுள்ள நிர்மலா சீதாராமன், ஆனால் அவருக்கு அதுகுறித்து எந்த கவலையும் இல்லை எனவும் சாடியுள்ளார்