கோயில் கும்பாபிஷேகங்கள் நடத்துவதில், கார்ப்ரேட் கம்பெனி போல் செயல்படும் இந்து சமய அறநிலையத்துறை - உயர் நீதிமன்றம்
Mar 15, 2026, 09:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோயில் கும்பாபிஷேகங்கள் நடத்துவதில், கார்ப்ரேட் கம்பெனி போல் செயல்படும் இந்து சமய அறநிலையத்துறை – உயர் நீதிமன்றம்

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 4, 2025, 11:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோயில் கும்பாபிஷேகங்கள் நடத்துவதில், கார்ப்ரேட் கம்பெனி போல் இந்து சமய அறநிலையத்துறை செயல்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டமாக தெரிவித்துள்ளது.

தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் தொடர்பான வழக்கு நீதிபதி நிஷா பானு, ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆண்டுக்கு இவ்வளவு எண்ணிக்கையில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என இலக்கு நிர்ணயித்து கார்ப்ரேட் கம்பெனி போல் அறநிலையத்துறை செயல்படுவதாக கூறிய நீதிபதிகள், இது போன்ற இலக்குகளால் கும்பாபிஷேகத்தின் உண்மையான நோக்கம் சிதைவதாக தெரிவித்தனர்.

கோயில்கள் வெறும் கட்டடங்கள் அல்ல, தெய்வங்கள் குடியிருக்கும் அங்கம் என்பதை உணர்ந்து அறநிலையத்துறை செயல்பட வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், தமிழகத்தில் பல கோயில்களில் புனரமைப்பு பணிகள் முழுமை பெறாமலேயே கும்பாபிஷேகம் நடத்தப்படுவதாக வேதனை தெரிவித்தனர்.

புனரமைப்பு பணிகள் துவங்கும் முன் சென்னை ஐஐடி சிவில் இன்ஜினியரிங் துறையிடம் கோயிலில் உள்ள பாதிப்புகள், சேதங்கள் குறித்து விரிவான திட்ட அறிக்கை பெற அறிவுறுத்திய நீதிபதிகள்,புனரமைப்பு பணிகளின் போது கனரக இயந்திரங்களை தவிர்த்து அனுமதிக்கப்பட்ட பொருட்கள் ரசாயனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Tags: Madurai high court branchHindu Religious and Charitable Endowments DepartmentTenkasi Kashi Vishwanathar Temple consecration
ShareTweetSendShare
Previous Post

காரைக்காலில் திருமணமான 2 மாதத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை!

Next Post

யுவராஜை கைது செய்யக் கோரி கொமதேக நிர்வாகிகள் முற்றுகை போராட்டம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies