பெரு : கடல் கொந்தளிப்பால் கடலில் விழுந்த 50 கண்டெய்னர்கள்!
Aug 4, 2025, 03:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பெரு : கடல் கொந்தளிப்பால் கடலில் விழுந்த 50 கண்டெய்னர்கள்!

Web Desk by Web Desk
Aug 4, 2025, 11:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெரு நாட்டில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் சிக்கிய தைவான் நாட்டுக் கப்பலில் இருந்து 50 கண்டெய்னர்கள் கடலில் விழுந்தன.

பெருவின் கல்லோவ் விரிகுடா கடலில் தைவான் நாட்டின் எவர்கிரீன் கப்பல் சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராத விதமாக கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டதால் கப்பலில் இருந்த 50க்கும் மேற்பட்ட கண்டெய்னர்கள் கடலில் விழுந்து சேதமடைந்தன. கண்டெய்னர்களை மீட்கும் பணி 20 நாட்கள் வரை தொடரும் எனக் கூறப்படுகிறது.

Tags: பெருPeru: 50 containers fall into the sea due to sea turbulenceகடலில் விழுந்த 50 கண்டெய்னர்கள்
ShareTweetSendShare
Previous Post

திருக்கோவிலூர் அருகே பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை அளித்த இளைஞர் கைது!

Next Post

இஸ்ரேல் : பணயக் கைதிகளை மீட்க வலியுறுத்தி மக்கள் போராட்டம்!

Related News

ஜப்பானில் தைவான் கலை கண்காட்சி தொடக்கம்!

இஸ்ரேல் பணயக் கைதி வீடியோவை வெளியிட்ட ஹமாஸ்!

இஸ்ரேல் : பணயக் கைதிகளை மீட்க வலியுறுத்தி மக்கள் போராட்டம்!

விபத்தில் சிக்கியவர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய தமிழர்கள் – நேரில் அழைத்து பாராட்டிய சிங்கப்பூர் அதிபர்!

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கார்ப்பரேட் கம்பெனி போல இந்து சமய அறநிலையத்துறை செயல்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டம்!

லடாக்கில் ஆராய்ச்சிக் கூடத்தை  அமைத்த இஸ்ரோ!

மாசாணி அம்மன் கோயிலில் நடிகர் விமல் சுவாமி தரிசனம்!

மாணவர்களை தாக்கிய ஆசிரம ஊழியர்கள் : கண்ணீருடன் மாணவர் பேசும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி!

கிங்டம் படம் மூன்று நாட்களில் 67 கோடி ரூபாயை வசூல்!

காரைக்காலில் திருமணமான 2 மாதத்தில் பட்டதாரி பெண் தற்கொலை!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சூர்யா, ஜோதிகா சுவாமி தரிசனம்!

குருவின் அனுக்கிரகம் பரிபூரணமாக அமைந்தால் போதும் – இளையராஜா

கூலி பட டிரைலர் யூடியூப்பில் ஒரு கோடியே 40 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை!

தஞ்சையில் மேயரை கண்டித்து திமுக உறுப்பினர்கள் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies