ஜப்பானில் தைவான் ஸ்பெக்ட்ரம் என்ற பெயரில் தைவான் கலை கண்காட்சி தொடங்கி உள்ளது.
ஜப்பானின் ஒசாகாவில் தொடங்கி உள்ள இந்த கலை கண்காட்சியில் தைவான் நாட்டினின் பாரம்பரியத்தை விவரிக்கும் ஓவியங்கள், கலைப் பொருட்கள், தெய்வங்கள் உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
வரும் 20ம் தேதி வரை நடைபெறும் இந்த தைவானின் கலை கண்காட்சியைப் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.