காரைக்காலில் திருமணமான 2 மாதத்தில் பட்டதாரி பெண் தற்கொலை!
Sep 20, 2025, 01:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

காரைக்காலில் திருமணமான 2 மாதத்தில் பட்டதாரி பெண் தற்கொலை!

Web Desk by Web Desk
Aug 4, 2025, 02:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காரைக்காலில் திருமணமான 2 மாதத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி காரைக்கால் பகுதியைச் சேர்ந்த எம்பிஏ பட்டதாரியான ஹேமா என்பவருக்கும், பெங்களூருவைச் சேர்ந்த பொறியியல்  பட்டதாரியான செல்வத்துக்குமரன் என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமண நடைபெற்றுள்ளது.

பெங்களூருவில் இருவரும்  வசித்து வந்த நிலையில், மனைவியின் மீது சந்தேகம் கொண்ட செல்வமுத்து குமரன் அவரை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு வேலைக்குச் சென்றதாகவும், வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

ஆடி மாத அழைப்புக்காக ஜூலை 9ஆம் தேதி ஹேமாவை பெற்றோர் காரைக்கால் அழைத்து வந்தபோது கணவர் கொடுமை தாங்க முடியவில்லை என்றும், விவாகரத்து பெறவுள்ளதாகவும் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில், இரவு தூங்கச் சென்ற ஹேமா மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது தொடர்பாகப் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போலீசார், உடலைக் கைப்பற்றி காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து  செல்வமுத்துகுமரனை கைது செய்யும் வரை உடலை வாங்கமாட்டோம் எனக்கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags: Graduate woman commits suicide by hanging herself 2 months after marriage in Karaikalபட்டதாரி பெண் தூக்கு போட்டு தற்கொலைபட்டதாரி பெண் தற்கொலை
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சூர்யா, ஜோதிகா சுவாமி தரிசனம்!

Next Post

கிங்டம் படம் மூன்று நாட்களில் 67 கோடி ரூபாயை வசூல்!

Related News

நம் விதியை நாமே தீர்மானித்தோம் – ராஜ்நாத் சிங்

சலுகையை ரத்து செய்த அமெரிக்கா – இந்தியாவுக்கு மேலும் நெருக்கடி கொடுக்க திட்டம்..?

ஐ.நா சபையில் பாலஸ்தீன அதிபர் காணொலி மூலம் உரையாற்ற அனுமதிக்கும் தீர்மானம் – இந்தியா ஆதரவு!

தமிழகத்தில் 42 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து – தேர்தல் ஆணையம் அதிரடி!

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை – திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் ஏபிவிபி வேட்பாளர்கள் வெற்றி – மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரோடு அருகே தனியார் கொப்பரை கொள்முதல் நிறுவனத்தில் 4-வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

தண்ணீரில் எரியும் காஸ் அடுப்பு : உலக பொருளாதாரத்தை மாற்றியமைக்க போகும் தமிழரின் கண்டுபிடிப்பு!

அரசியலிலும் கால் பதித்த செயற்கை நுண்ணறிவு : கட்சி தலைவராக AI நியமனம்!

கரூர்ல ஒரு தரமான சம்பவம் : காசுக்கு பேசச்சொன்ன திமுக – ஒரே கன்டண்டை பேசி சிக்கிக் கொண்ட இன்புளுயன்சர்ஸ்!

எச்-1பி விசா வருடாந்திர விண்ணப்பக் கட்டணம் ஒரு லட்சம் டாலராக உயர்வு – ட்ரம்ப் உத்தரவு!

புதுக்கோட்டையில் குப்பை சேகரிப்பு உறுதிமொழி நிகழ்ச்சி – முக்கிய ஆவணங்களை குப்பையில் போட்ட ஊழியர்கள்!

புரட்டாசி மாத பிரதோஷம் – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு அபிஷேகம்!

இன்றைய தங்கம் விலை!

திண்டுக்கலில் தேசிய அளவிலான நாணய கண்காட்சி தொடக்கம்!

பல்லாவரத்தில் தேர்வு நடைபெற்ற போது அரசுப்பள்ளியில் அரசு விழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies