ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்!
Nov 6, 2025, 08:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்!

Web Desk by Web Desk
Aug 4, 2025, 05:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சிபு சோரன் உடல்நலக்குறைவால் காலமானார்.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான சிபு சோரன் 38 ஆண்டுகளுக்கு மேலாக அக்கட்சியின் தலைவராக இருந்துள்ளார்.

மேலும் ஜார்க்கண்டின் முதலமைச்சராகவும், மத்திய அமைச்சராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.

81 வயதான  ஷிபு சோரனுக்குச் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டதால் கடந்த ஜூன் 24ம் தேதி டெல்லியில் உள்ள ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். சிபு சோரன் மறைவுக்குத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags: Former Jharkhand Chief Minister Sibu Soren passes awayசிபு சோரன் காலமானார்
ShareTweetSendShare
Previous Post

புதுக்கோட்டை : தட்டிக் கேட்டவர்கள் மீது சரமாரித் தாக்குதல் நடத்திய அதிமுக நிர்வாகி!

Next Post

விரைவில் ஓடிடியில் வெளியாகும் “ஹரி ஹர வீரமல்லு” படம்!

Related News

பீகார் சட்டமன்ற தேர்தல் – முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

ரூ.1 லட்சம் கோடி அறிவித்த மோடி : ஆராய்ச்சித் துறையில் கோலோச்சும் இந்தியா!

தேச வளர்ச்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பங்களிப்பு அளப்பரியது- உத்தராகண்ட் முதல்வர் புகழாரம்!

நியூசிலாந்து பிரதமருடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு!

இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்தியா – இந்தோனேஷியா பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி ஒப்பந்தம்!

பொற்கோயிலில் முதலமைச்சர் பகவந்த் சிங் மான் வழிபாடு!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயில் ஐப்பசி மாதம் பவுர்ணமி விழா – தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசுவாமி!

கோவையில் பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றம்சாட்டி ஒரு சட்டமன்ற உறுப்பினரே பேசலாமா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு – 3 பேருக்கு 19-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

வங்கதேசத்தில் நடந்தது என்ன? : அம்பலமாகும் CIA சதி – துணை போன ராணுவம்!

ஐப்பசி மாத பௌர்ணமி – பர்வதமலையில் திரண்ட பக்தர்கள்!

லட்சத்தில் பெற்ற ஊதியத்தை உதறி தள்ளிய பிரதீப் கண்ணன்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா – சுவாமி வாகனங்களுக்கு வர்ணம் தீட்டும் பணி தீவிரம்!

கரூர் விவகாரத்தில் முதலமைச்சர் கூறியது அனைத்தும் வடிகட்டிய பொய் – விஜய் குற்றச்சாட்டு!

திமுகவிற்கு சார் என்றாலும் பயம், S.I.R என்றாலும் பயம் – வினோஜ் பி செல்வம்

பாமக எம்எல்ஏ அருளை கைது செய்யக்கோரி அன்புமணி ஆதரவாளர்கள் முற்றுகை போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies