நீலகிரி மாவட்டத்திற்கு இன்று அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்திற்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று ஒருநாள் அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்படுவதாகவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.