இந்துக்களை தரம் தாழ்த்தி பேசிய திக முன்னாள் நிர்வாகி - கைது செய்ய கோரி புகார் மனு அளித்த இந்து அமைப்பினர்!
Aug 6, 2025, 01:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இந்துக்களை தரம் தாழ்த்தி பேசிய திக முன்னாள் நிர்வாகி – கைது செய்ய கோரி புகார் மனு அளித்த இந்து அமைப்பினர்!

Web Desk by Web Desk
Aug 6, 2025, 10:49 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் திராவிடக் கழகத்தின் முன்னாள் மாணவர் அணி நகர செயலாளரை கைது செய்ய கோரி இந்து அமைப்பினர் ஊர்வலமாக சென்று காவல் நிலையத்தில் மனு அளித்தனர்.

சத்தீஸ்கரில் இரண்டு கிறிஸ்துவ பெண்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கும்பகோணத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடக் கழகத்தின் முன்னாள் மாணவர் அணி நகர செயலாளர் ரமேஷ், இந்துக்களை தரம் தாழ்த்தி பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனைக் கண்டித்து, இந்து அமைப்பினர் கும்பகோணம் உச்சி பிள்ளையார் கோயிலில் இருந்து ஊர்வலமாக சென்று கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் திராவிட கழகத்தை தடை செய்யும் வகையில் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெறும் என இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Tags: KumbakonamThanjavurHindu organizations marchedHindu organizations complainedDravida Kazhagam.
ShareTweetSendShare
Previous Post

அடிப்படை வசதிகள் கேட்டு மனு அளிக்க சென்ற பொதுமக்கள் – இனிப்பு கொடுத்து அனுப்பிய திமுகவினர்!

Next Post

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

Related News

புதுக்கோட்டை : 4 நாட்களாக இருளில் மூழ்கியுள்ள வியாக்கபுரீஸ்வரர் கோயில்!

சிவகங்கை : ஆனந்தவல்லி, சோமநாதர் ஆலயத்தில் ஆடித்தபசு தேரோட்ட விழா!

பிரம்மோஸ் Vs டோமாஹாக் : க்ரூஸ் ஏவுகணை போட்டி – அமெரிக்காவை மிஞ்சும் இந்தியா!

மருத்துவ உலகில் புரட்சி : புற்றுநோய் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தும் சோதனை தொடக்கம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – கைது செய்யப்பட்ட 17 பேர் மீதான குண்டாஸ் ரத்து!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 6 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

Mavrick 440 பைக் விற்பனையை நிறுத்தியது ஹீரோ நிறுவனம்!

மின்சார ரயில்களில் கூலி பட போஸ்டர்கள்!

காஞ்சிபுரம் : வெள்ளித் தேரில் பக்தர்களுக்கு காட்சியளித்த சுப்பிரமணிய சுவாமி!

சென்னை : 2 மாதத்திற்கு ரூ.91,993 மின் கட்டணம் : அதிகாரிகளிடம் குடும்பத்தினர் புகார்!

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ பட அப்டேட்!

உளுந்தூர்பேட்டை : போலீசார் மிரட்டல் – முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தற்கொலை!

வசூல் வேட்டையில் தலைவன் தலைவி திரைப்படம்!

குஜராத் : காம்பிரா பாலத்தில் சிக்கிக் கொண்டிருந்த டேங்கர் லாரி மீட்பு!

ஏழுமலையான் கோயிலில் நடிகர் ஜெயராம் சுவாமி தரிசனம்!

மண்ணால் செய்த கணபதி சிலையை நீரில் கரைத்து, இயற்கையோடு ஒன்றி வாழ்வோம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies