SSI சண்முகவேல் கொலை விவகாரம் - தலைமறைவாக இருந்ததாக கூறப்படுபவர் சுட்டுக்கொலை!
Sep 24, 2025, 06:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

SSI சண்முகவேல் கொலை விவகாரம் – தலைமறைவாக இருந்ததாக கூறப்படுபவர் சுட்டுக்கொலை!

Web Desk by Web Desk
Aug 7, 2025, 09:26 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூரில் SSI சண்முகவேல் வெட்டி கொலை வழக்கில் தொடர்பு உடையதாக கூறப்படும் நபர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியை சேர்ந்த மூர்த்தி மற்றும் அவரது மகன்களான தங்கபாண்டி, மணிகண்டன் ஆகிய மூவரும் மடத்துக்குளம் அருகே தோட்டத்தில் வேலை செய்து வந்தனர். மூவருக்கும் இடையே மதுபோதையில் தகராறு ஏற்பட்டது.

இதனையறிந்து சென்ற குடிமங்கலம் காவல் நிலைய எஸ்.எஸ்.ஐ சண்முகவேல், மூவரையும் சமாதானப்படுத்தி காயமடைந்த மூர்த்தியை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த தங்கபாண்டி, எஸ்எஸ்ஐ சண்முகவேலை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதற்கு உடந்தையாக மூர்த்தியும் அவரது இளைய மகன் மணிகண்டனும் சண்முகவேலை வெட்டியதில், அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இதனையடுத்து SSI சண்முகவேலின் உடல் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது. ஏற்கனவே மூர்த்தி மற்றும் அவரது மகன் தங்கபாண்டி இருவரும் காவல்துறையிடம் சரணடைந்தனர்.

இந்த நிலையில், தலைமறைவாக இருந்த மணிகண்டனை கைது செய்த போலீசார், கொலை சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர். அப்போது உதவி ஆய்வாளரை தாக்கி விட்டு தப்ப முயன்ற மணிகண்டன் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் உயிரிழந்த மணிகண்டனின் உடல், உடுமலையிலிருந்து திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

Tags: Kudimangalam police stationencounterTirupurVedasanthurSSI Shanmugavel murder
ShareTweetSendShare
Previous Post

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் சீனா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கும் கூடுதல் வரி – ட்ரம்ப் எச்சரிக்கை!

Next Post

போலீஸ் என கூறி நாம் தமிழர் கட்சி பெண் நிர்வாகியை ஏமாற்ற முயற்சி – காவல்துறை விசாரணை!

Related News

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் நீலகிரியில் இ பாஸ் நடைமுறை நீக்கம் – இபிஎஸ் உறுதி!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நவராத்திரி 2-ம் நாள் விழா – ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் எழுந்தருளிய ஆதிபராசக்தி தாயார்!

H-1B விசாவுக்கு போட்டியாக K விசா அறிமுகம் : அதிபர் ட்ரம்புக்கு அடிமேல் அடி கொடுக்கும் சீனா!

தற்சார்பு பாரதத்தை நோக்கி : GOOGLE MICROSOFT-க்கு மாற்றாக களமிறங்கும் ZOHO!

நடைமுறைக்கு வந்த ஜிஎஸ்டி 2.0 : 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கார்கள் விற்பனை!

“புவிசார் அரசியல் போர்” : H-1B விசா கட்டண உயர்வு ட்ரம்பிற்கு வலுக்கும் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

லாலு குடும்பத்திற்குள் புதிய பூகம்பம் : லாலு, தேஜஸ்வியை UNFOLLOW செய்த மகள் ரோகிணி!

விண்வெளியில் தொடங்கும் போர் : ‘BODYGUARD SATELLITE-களை களமிறக்கும் இந்தியா!

பொக்கிஷமாக பார்க்கப்படும் மான் கொம்பு வண்டு : ஒரு வண்டு பல கோடி விலை போகுமாம்!

சொந்த நாட்டு மக்கள் மீது குண்டு வீசிய பாகிஸ்தான் விமானப்படை : பெண்கள், குழந்தைகளின் உயிரை பறித்த சோக சம்பவம்!

சீனாவுடன் சமரசம் செய்துகொண்ட அதிபர் ட்ரம்ப் : டிக்டாக் செயலியை முன்னிறுத்தி வெற்றிகண்ட ஜி ஜின்பிங்!

களைகட்டும் நவராத்திரி : கொலு பொம்மைகள் வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!

தூய்மை பணியாளர்களுக்கு தேவையான கருவிகள் வாங்க நிதி இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

திமுக ஆட்சியில் சமூகநீதி எல்லாம் தேர்தல் நேர சாயம் தானா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

ஜி.வி.பிரகாஷ், ஊர்வசி ஆகியோர் தேசிய விருது பெற்றனர்!

சிறந்த துணை நடிகர் விருது பெற்றார் எம்.எஸ்.பாஸ்கர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies