திருச்சி மாநகர காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்களுக்குக் கட்டாயமாக வார விடுப்பு அளிக்க வேண்டும் என்றும், இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் துப்பாக்கிகள் கட்டாயமாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் காவல்துறை ஆணையர் காமினி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் பேசியவர்
காவலர்களுக்குக் கட்டாயமாக வார விடுப்பு அளிக்க வேண்டும் என்றும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் துப்பாக்கிகள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று காவல்துறை ஆணையர் காமினி கூறினார்.
வார விடுமுறை வழங்கப்படுகிறதா என்பதைத் துணை ஆணையர்கள் கண்டறிய வேண்டும் என்றும் இதுவரை வார விடுமுறை வழங்கப்பட்டுள்ள விவரத்தைத் தெரிவிக்க வேண்டும் என்றும் காவல்துறை ஆணையர் காமினி உத்தரவிட்டுள்ளார்.