தைவானில் ரயிலில் பவர் பேங்க் வெடித்து புகைமூட்டம் ஏற்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
காவோசியுங்கில் உள்ள லுஷு மற்றும் ஜின்சுவோயிங் நிலையங்களுக்கு இடையே டிஆர்ஏ ஜிகியாங் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலில் பவர் பேங்க் வெடித்ததால் ரயில் பெட்டி முழுவதும் புகைமூட்டம் பரவியது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.