இன்ஸ்டாகிராமில் ரீபோஸ்ட் அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
மெட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் என்ற செயலியில் உலகம் முழுவதும் 200 கோடி கணக்குகள் உள்ளன.
தற்போது, எக்ஸில் இருப்பதுபோல ரீபோஸ்ட் அம்சத்தை மெட்டா அறிவித்துள்ளது. அதில், எமோஜியைப் பதிவிட்டு சேமித்துக் கொள்ளவும் புதிய ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது.