ஆடி மாத பெளர்ணமி - அண்ணாமலையார் கோயிலில் அலைமோதிய பக்தர்கள்!
Aug 9, 2025, 03:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆடி மாத பெளர்ணமி – அண்ணாமலையார் கோயிலில் அலைமோதிய பக்தர்கள்!

Web Desk by Web Desk
Aug 9, 2025, 11:16 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆடி மாத பெளர்ணமியையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் இக்கோயிலில் பெளர்ணமி, அமாவாசை நாட்களில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம், அந்த வகையில் ஆடி மாத பவுர்ணமியையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து, கிரிவலம் சென்றனர்.

அலைமோதிய கூட்டம் காரணமாக ஒத்தவாடை தெருவிலிருந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக பக்தர்கள் ராஜகோபுரம் மற்றும் அம்மனி அம்மன் கோபுரம் வழியாக பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனரெ.

பின்னர் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் திருமஞ்சனம் கோபுரம் வழியாக வெளியே அனுப்பப்பட்டனர்.

கிரிவலம் முடித்த பக்தர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ரயில் நிலையத்தில் குவிந்தனர். ரயிலில் இடம் பிடிக்க, பக்தர்கள் ஒருவரையொருவர் முண்டியடித்தபடி ஏறினர். விழாக் காலங்களை கருத்தில் கொண்டு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டுமென அரசுக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: devotees throngedAadi month Pournami.Tiruvannamalai Annamalaiyar Temple
ShareTweetSendShare
Previous Post

நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் விரைவில் நலம்பெற வேண்டும் – அண்ணாமலை

Next Post

தென்காசி : மதுப்பழக்கத்தை தூண்டும் விதமாக வீடியோ வெளியிட்ட வரிச்சியூர் செல்வம்!

Related News

சீனாவில் ஓட்டுநரில்லா தானியங்கி கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!

ஈரோடு : அதிகாரிகளை கண்டித்து இலங்கை தமிழர் முகாம் மக்கள் ஆர்ப்பாட்டம்!

கோவை : மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்த எம்எல்ஏ தாமோதரன்!

6 பாக். விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன : விமானப்படை தளபதி ஏ.பி. சிங்

கடற்பாசி வளர்ப்பை ஆய்வு செய்த புதுச்சேரி மீன்வளத்துறை செயலர்!

தூத்துக்குடி : கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து – உயிர்தப்பிய ஓட்டுநர், உதவியாளர்!

Load More

அண்மைச் செய்திகள்

தோனியுடன் பேடல் விளையாடிய அனிருத்!

நானியின் “தி பாரடைஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 9 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

நாட்டின் மிக நீளமான ‘ருத்ராஸ்த்ரா’ சரக்கு ரயில் அறிமுகம்!

ஈரோடு : கள்ள நோட்டு வழக்கில் தேடப்பட்ட நபர் நீதிமன்றத்தில் சரண்!

தஞ்சாவூர் : சத்தீஸ்கரில் கடத்தப்பட்ட குழந்தை கும்பகோணத்தில் மீட்பு!

காந்தாரா 2 – ருக்மணி வசந்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியீடு!

திருவள்ளூர் : தீக்குளிக்க பெட்ரோல் கேனுடன் வந்த விவசாயியால் பரபரப்பு!

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வீட்டின் சாவியை தவறவிட்ட நபர் புகைக்கூண்டுக்குள் இறங்க முயன்று பலி!

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கடத்த முயற்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies