டிரம்பின் வரி விதிப்பு கொள்கை ஆட்டோமொபைல் துறையை பாதிக்காது : நிதின் கட்கரி
Sep 30, 2025, 12:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

டிரம்பின் வரி விதிப்பு கொள்கை ஆட்டோமொபைல் துறையை பாதிக்காது : நிதின் கட்கரி

Web Desk by Web Desk
Aug 9, 2025, 12:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பு கொள்கை இந்திய ஆட்டோமொபைல் துறையைப் பாதிக்காது என மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர், இந்திய ஆட்டோமொபைல் துறை, உலக சந்தையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு வலுவாக உள்ளதாகக் கூறினார். அதேபோல் இந்திய ஆட்டோமொபைல் சந்தை ஒன்று அல்லது இரண்டு நாடுகளை மட்டும் சார்ந்தது இல்லை என்றும், ஏற்றுமதியில் உலகில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளதாகவும் அவர் கூறினார்.

வர்த்தகத்தில் ஜப்பான் போன்ற பெரிய சக்தி மையத்தை இந்தியா முறியடித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், 22 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய இந்தியச் சந்தை 4.4 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

மேலும் மாற்று எரிபொருள் தொழில் நுட்பங்களில் இந்தியா விரைவாகச் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட நிதின் கட்கரி வழக்கமான எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்து வருவதாகவும் தெரிவித்தார்.

Tags: நிதின் கட்கரிTrump's tax policy will not affect the automobile sector: Nitin Gadkariடிரம்பின் வரி விதிப்பு
ShareTweetSendShare
Previous Post

பழநி கோயிலில் பால்குடம் எடுத்து நேரத்திக்கடன் செலுத்திய ஜப்பானியர்கள்!

Next Post

ஃபாஸ்டேக் முறையில் ஆக.15 முதல் ஆண்டு சந்தா முறை அறிமுகம்!

Related News

வளர்ச்சி, முன்னேற்றம் என்ற தாரக மந்திரத்தை நோக்கமாகக் கொண்டு பாஜக தலைமையிலான மத்திய அரசு பணியாற்றி வருகிறது – பிரதமர் மோடி

டெல்லியில் புதிததாகக் கட்டப்பட்ட பாஜக மாநில அலுவலகத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி!

டெல்லி : பாஜக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர் பைஜெய்ந்த் பாண்டா ஆலோசனை!

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவையொட்டி மலர் கண்காட்சி!

அரசியல் கட்சிகள் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை சமர்ப்பிக்க ஆணை- தேர்தல் ஆணையம்!

பச்சிம் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தனியாக கழன்றதால் பயணிகள் பீதி!

Load More

அண்மைச் செய்திகள்

‘சாயாவனேஸ்வரர்’ கோயில் தமிழ் கல்வெட்டுகளை ஆய்வு செய்ய தொல்லியல் துறை!

கரூர் சம்பவம் : ஹேமமாலினி எம்.பி. தலைமையில் ஆய்வுக் குழு கோவை வந்தது!

திருவள்ளூர் : டாஸ்மாக் கடையின் ஷட்டரை உடைத்து திருடன் கைது!

எடப்பாடி : கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்து தெரிவித்த மருத்துவர் உட்பட 3-பேர் கைது!

துபாய் : காசோலையை தூக்கி எறிந்த பாகிஸ்தான் கேப்டன்!

தஞ்சை : தேசிய நெடுஞ்சாலையில் சடலத்தை வைத்து உறவினர்கள் போராட்டம்!

‘தாதாசாகேப் பால்கே’ மோகன்லாலுக்கு அக். 4ல் பாராட்டு விழா!

வேலூர் : போலீசார் கண்முன்னே தாக்கிக் கொண்ட தவெக மற்றும் திமுகவினர்!

திண்டுக்கல் : செல்போன் கடையில் திருட்டு – போலீசார் விசாரணை!

மனு அளித்து 7 ஆண்டுகள் ஆகியும் வீடு கட்டித்தரவில்லை என முதியவர் தர்ணா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies