இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியுடன் இசையமைப்பாளர் அனிருத், பேடல் விளையாடிய வீடியோ வைரலாகி உள்ளது.
சென்னையில் பேடல் விளையாட்டுக்கான முதல் மையத்தை தோனி, சிஎஸ்கே கேப்டன் ருத்துராஜ், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் திறந்து வைத்துள்ளனர். தொடர்ந்து மகேந்திர சிங் தோனியும், இசையமைப்பாளர் அனிருத்தும் பேடல் விளையாடிய வீடியோ வைரலாகி உள்ளது.