ஏர் இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் விமானிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தில் பணி புரியும் விமானிகள் மற்றும் ஊழியர்களின் தற்போதைய ஓய்வு பெறும் வயது 58 ஆக உள்ளது. இந்த நிலையில், விமானிகளின் ஓய்வு வயதை 65-ஆகவும், மற்ற ஊழியர்களின் ஓய்வு வயதை 60 ஆகவும் உயர்த்த ஏர் இந்தியா முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.