3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுப்பதை எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது : பிரதமர் மோடி திட்டவட்டம்!
Aug 11, 2025, 02:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுப்பதை எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது : பிரதமர் மோடி திட்டவட்டம்!

Web Desk by Web Desk
Aug 11, 2025, 10:43 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுப்பதை எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது எனப் பிரதமர் மோடி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் வந்தே பாரத் ரயில் சேவையைத் துவக்கி வைத்த பின் உரையாற்றிய பிரதமர் மோடி, பெங்களூரு புதிய இந்தியாவின் அடையாளமாக மாறி வருவதாகப் பெருமிதம் தெரிவித்தார்.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை பாகிஸ்தானை மண்டியிடச் செய்ததாகக் கூறிய அவர், ஆப்ரேஷன் சிந்தூர் இந்தியாவின் வலிமையை உலகெங்கும் பறைசாற்றியதாகத் தெரிவித்தார். உள்நாட்டு தொழில்நுட்பங்களும், மேக் இன் இந்தியா திட்டமும் இதற்குக் கைகொடுத்தாக அவர் பெருமிதத்துடன் கூறினார்.

இந்தியா உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று தெரிவித்த அவர், எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாத வேகத்தில் இந்தியா வளர்ந்து கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

இதன் மூலம் இந்தியாவை இறந்த பொருளாதாரம் என விமர்சித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஆகியோருக்கு மறைமுகமாகப் பதிலடியும் கொடுத்துள்ளார்.

Tags: இந்தியாபிரதமர் மோடி திட்டவட்டம்No force can stop India from becoming the 3rd largest economy: Prime Minister Modi
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவுக்கு 50 % வரிவிதிப்பு : சொந்த நாட்டில் எதிர்ப்பை சந்திக்கும் ட்ரம்ப்!

Next Post

ஆபரேஷன் சிந்​தூர் ராணுவ நடவடிக்கை முழு​வதும் ஆச்​சரியங்​கள் நிறைந்தவை : அமெரிக்க பாது​காப்பு நிபுணர்!

Related News

தேசப் பிரிவினை கொடூரங்கள் 12 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன ?

இந்தூரில் புற்றுநோய் பராமரிப்பு மையத்தை திறந்து வைத்தார் மோகன் பாகவத்!

பாஜக ஆட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக 350 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது : பிரதமர் மோடி

அசுர பலம் கொண்ட இந்திய விமானப்படை : 1971 போர் முதல் 2025 ஆப்ரேஷன் சிந்தூர் வரை…!

ஸ்மார்ட்போன் ஏற்றுமதியில் 2வது இடம் வகிக்கும் இந்தியா : அஸ்வினி வைஷ்ணவ்

ஆபரேஷன் சிந்​தூர் ராணுவ நடவடிக்கை முழு​வதும் ஆச்​சரியங்​கள் நிறைந்தவை : அமெரிக்க பாது​காப்பு நிபுணர்!

Load More

அண்மைச் செய்திகள்

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் திடீர் தீ விபத்து!

ராணிப்பேட்டை : இளைஞர் ஓட ஓட வெட்டிக்கொலை – திமுக ஒன்றிய கவுன்சிலரின் கணவர் சரண்!

இங்கிலாந்து : போராட்டத்தில் ஈடுபட்ட 474 பேர் கைது!

சென்னை : இளைய மகன் கொலை – மூத்த மகனைக் காப்பாற்ற சரணடைந்த தாய்!

தேனி அருகே தலையில் ஈட்டி பாய்ந்த மாணவன் மூளைச்சாவு அடைந்த துயரம்!

சேலம் : லாரி மீது இருசக்கர வாகனம் மோதும் பதைபதைக்கும் வீடியோ காட்சி!

நீலகிரி : சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி பேனர் வைத்து ஆர்ப்பாட்டம்!

மெக்சிகோ : ஆலங்கட்டி மழையால் பனி படர்ந்து காணப்பட்ட தெருக்கள்!

காசாவை கைப்பற்றுவது இஸ்ரேலின் நோக்கம் கிடையாது : இஸ்ரேல் பிரதமர்

வெளிமாநில தமிழ் பாடநூல் விநியோகம் நிறுத்தம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies