மதுரை : பாஜக பிரமுகர் காருக்கு தீ வைப்பு!
Aug 11, 2025, 03:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரை : பாஜக பிரமுகர் காருக்கு தீ வைப்பு!

Web Desk by Web Desk
Aug 11, 2025, 12:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாஜக பிரமுகரின் காருக்குத் தீவைத்த மர்ம நபர்களின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாப்பிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த தர்மலிங்கம், பாஜக மாநில செயற்குழு உறுப்பினராகப் பதவி வகித்து வருகிறார். கடந்த மாதம் 13-ம் தேதி, தனது காரை வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்துவிட்டு தர்மலிங்கம் உறங்கச் சென்றுள்ளார்.

அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், கார்மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றனர். இதையடுத்து கார்பற்றி எரிவதை கண்ட பணியாளர்கள், போராடி தீயை அணைத்தனர்.

இதுகுறித்து தர்மலிங்கம் புகாரளித்த நிலையில், மர்ம நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே, காருக்குத் தீவைக்கும் நபர்களின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Tags: காருக்கு தீ வைப்புMadurai: BJP leader's car set on fireபாஜக பிரமுகர்
ShareTweetSendShare
Previous Post

துருக்கி : கனமழையால் குளம் போல் காட்சியளித்த சாலைகள்!

Next Post

ஸ்மார்ட்போன் ஏற்றுமதியில் 2வது இடம் வகிக்கும் இந்தியா : அஸ்வினி வைஷ்ணவ்

Related News

வெற்றிப்பெற முடியாத விரக்தியில் ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தை குற்றம் சாட்டி வருகிறார் : தமிழிசை சௌந்தரராஜன்

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் திடீர் தீ விபத்து!

ராணிப்பேட்டை : இளைஞர் ஓட ஓட வெட்டிக்கொலை – திமுக ஒன்றிய கவுன்சிலரின் கணவர் சரண்!

சென்னை : இளைய மகன் கொலை – மூத்த மகனைக் காப்பாற்ற சரணடைந்த தாய்!

தேனி அருகே தலையில் ஈட்டி பாய்ந்த மாணவன் மூளைச்சாவு அடைந்த துயரம்!

சேலம் : லாரி மீது இருசக்கர வாகனம் மோதும் பதைபதைக்கும் வீடியோ காட்சி!

Load More

அண்மைச் செய்திகள்

ஆயிரம் ஊழியர்களுக்கு போனஸ் : OpenAl

இங்கிலாந்து : போராட்டத்தில் ஈடுபட்ட 474 பேர் கைது!

நீலகிரி : சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி பேனர் வைத்து ஆர்ப்பாட்டம்!

மெக்சிகோ : ஆலங்கட்டி மழையால் பனி படர்ந்து காணப்பட்ட தெருக்கள்!

காசாவை கைப்பற்றுவது இஸ்ரேலின் நோக்கம் கிடையாது : இஸ்ரேல் பிரதமர்

வெளிமாநில தமிழ் பாடநூல் விநியோகம் நிறுத்தம்!

திருப்பத்தூர் : அரசுப் பேருந்தை சிறைபிடித்து மக்கள் போராட்டம்!

ஜப்பான் : கொட்டித் தீர்த்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கூடுவாஞ்சேரி அருகே வளர்ப்பு பூனை திருட்டு : சமூக வலைதளங்களில் புகைப்படத்தைப் பகிர்ந்து உரிமையாளர் வருத்தம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies