இங்கிலாந்தில் பாலஸ்தீனிய ஆதரவு குழுத் தடை செய்யப்பட்டதை கண்டித்து போராடிய 474 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
லண்டனில் உள்ள டைம்ஸ் ஸ்கொயரின் முன்பு குவிந்த நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள், பாலஸ்தீனிய ஆதரவு குழுத் தடை செய்யப்பட்டதை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து அவர்களைப் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், போலீசாரின் இந்த நடவடிக்கை பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.