ChatGPT-ஐ உருவாக்கிய நிறுவனமான OpenAl சுமார் ஆயிரம் ஊழியர்களுக்குப் பெரும் தொகையைப் போனஸாக கொடுத்து அவர்களைத் தக்க வைத்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு துறையில் தொழில்நுட்ப வல்லுநர்களின் தேவை அதிகரித்துள்ளதால், மெட்டா, எலான் மஸ்கின் xAI போன்ற நிறுவனங்கள் அதிக ஊதியம் கொடுத்துப் பணியாளர்களை ஈர்த்து வருவதால், இந்த நடவடிக்கையை OpenAl நிறுவனம் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.