வால்பாறை அருகே சிறுவனை கடித்து கொன்ற கரடி - பொதுமக்கள் அச்சம்!
Aug 12, 2025, 10:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வால்பாறை அருகே சிறுவனை கடித்து கொன்ற கரடி – பொதுமக்கள் அச்சம்!

Web Desk by Web Desk
Aug 12, 2025, 07:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வால்பாறை அருகே பால் வாங்கிவிட்டு வீடு திரும்பியபோது சிறுவனை கரடி கடித்துக்கொன்றது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே வேவர்லி எஸ்டேட் பகுதி உள்ளது. இங்கு அசாம் மாநிலத்தை சேர்ந்த சொர்பத் அலி மற்றும் அவருடைய மனைவி ரோகமாலா ஆகியோர் தங்கியிருந்து தோட்ட தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.

இவர்களது மகன் நூர்சல் ஹக், அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை நூர்சல் ஹக் தனது வீட்டின் அருகில் உள்ள மற்றொருவரின் வீட்டுக்கு பால் வாங்க சென்றதாக கூறப்படுகிறது

அப்போது வீட்டிற்கு அருகே கரடி ஒன்று, சிறுவனை தாக்கி அருகில் உள்ள தேயிலை தோட்டத்துக்குள் இழுத்து சென்று கடித்துக் கொன்றுவிட்டு வனப்பகுதிக்குள் புகுந்துவிட்டதாக தெரிகிறது. நீண்ட நேரமாகியும் நூர்சல் ஹக் வீடு திரும்பாததால் பெற்றோர் தேட தொடங்கினர்.

அப்போது தேயிலை தோட்டத்திற்கு அருகில் உடலில் பலத்த காயங்களுடன் நூர்சல் ஹக் பிணமாக கிடந்துள்ளார். தகவல் அறிந்து வால்பாறை வனத்துறையினர், காடம்பாடி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Valparaibear bitten and killed a boyWaverly EstateNursal Haque
ShareTweetSendShare
Previous Post

திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை!

Next Post

நன்னிலம் அருகே தடுப்பணையில் குளித்த 4 இளைஞர்கள் பலி!

Related News

பாலாறு மாசுபாட்டை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் – உச்ச நீதிமன்றம்

சேலத்தில் முன்னாள் திமுக செயலாளர் ஜெயக்குமார் மீது கொலைவெறி தாக்குதல் – கோஷ்டி மோதலால் பதற்றம்!

முதல்வரின் ரோட் ஷோவுக்காக பேருந்து நிலையத்தை குப்பை மேட்டிற்கு மாற்றிய திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரம் – இந்தியாவுக்கு பென்டகன் முன்னாள் அதிகாரி ஆதரவு!

U Turn அடித்த ட்ரம்ப்- சீன பொருட்களுக்கு வரி விதிக்கும் நடவடிக்கை 90 நாட்களுக்கு நிறுத்தம் என அறிவிப்பு!

கொடைக்கானலில் 30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை!

Load More

அண்மைச் செய்திகள்

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக விசாரணை – சிபிஐக்கு மாற்ற கோரி மனுத்தாக்கல்!

நன்னிலம் அருகே தடுப்பணையில் குளித்த 4 இளைஞர்கள் பலி!

வால்பாறை அருகே சிறுவனை கடித்து கொன்ற கரடி – பொதுமக்கள் அச்சம்!

திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை!

மத்திய அரசிடமிருந்து கொங்கு பகுதிக்கு மகிழ்ச்சி செய்தி வரும் – அண்ணாமலை உறுதி!

பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்? – இபிஎஸ் விளக்கம்!

சிக்கந்தர் மலை என அழைப்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? – உயர் நீதிமன்றம் கேள்வி!

கவின் ஆணவ கொலை – வழக்கு சுர்ஜித் மற்றும் அவரது தந்தைக்கு இரு நாட்கள் போலீஸ் காவல்!

திருச்சி டிஐஜி வருண்குமார் உள்ளிட்ட 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

புதிய வருமான வரி மசோதா – மக்களவையில் விவாதமின்றி நிறைவேற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies