கடலூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம்!
Aug 14, 2025, 03:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கடலூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

Web Desk by Web Desk
Aug 14, 2025, 12:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடலூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.

கடலூர் மாநகராட்சியில் சிட்டி கிளீன் என்ற தனியார் நிறுவனத்தின் கீழ் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில், 350க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாநகராட்சியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு தூய்மை பணியாளர்கள், பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தூய்மை பணியை மேற்கொள்வதாகவும், ஊதியத்தைக் கேட்டால் இழிவாகப் பேசுவதாகவும் வேதனை தெரிவித்தனர்.

Tags: தூய்மை பணியாளர்கள் போராட்டம்Sanitation workers protest by besieging the Cuddalore Corporation office
ShareTweetSendShare
Previous Post

சேலம் : வாயில் கருப்பு துணி கட்டி தர்ணாவில் ஈடுபட்ட கவுன்சிலர்கள்!

Next Post

தவெக 2வது மாநில மாநாட்டிற்கான முன்னேற்பாடுகள் தீவிரம்!

Related News

நடந்து சென்ற வியாபாரி இருவரை கடித்த வெறிநாய்!

மதுரை : நாகம்மாள் கோவில் ஆடி உற்சவ விழா – முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன்!

கர்நாடகா : இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த மர்ம நபர் – சிசிடிவி காட்சி!

சேலம் : கைத்தறி துணிகளில் கைவினைப் பொருட்களை உருவாக்கி அசத்திய மாணவர்கள்!

கோவை : சாலை விபத்தில் ஓய்வு பெற்ற விமானப்படை வீரர் உயிரிழப்பு!

ஈரோடு : கோயில் விழாவையொட்டி களைகட்டிய கால்நடைச் சந்தை!

Load More

அண்மைச் செய்திகள்

செங்கல்பட்டு : கிடப்பில் போடப்பட்ட நடைபாதை அமைக்கும் பணி- உயிர்சேதம் ஏற்படும் அபாயம்!

கூகுள் குரோமை ரூ.3 லட்சம் கோடிக்கு வாங்கத் தயார் : Perplexity நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

பூந்தமல்லி அருகே பராமரித்து வந்தவரை கடித்து குதறிய ராட் வில்லர் நாய் – மூக்கு துண்டானது!

இமாச்சல பிரதேசம் : வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்!

34 ஆண்டுகளுக்கு பிறகு தொடரை கைப்பற்றியது மேற்கிந்திய தீவுகள் அணி!

தெரு நாய்கள் தொடர்பான வழக்கு – உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் – 4வது சுற்றுக்கு கோகோ காப் முன்னேற்றம்!

டெல்லி : தலைநகரில் வெளுத்து வாங்கி வரும் கனமழை!

கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படும் கூலி பட டிக்கெட்!

கோவை : மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரி ஓட்டுநரிடம் மக்கள் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies