நீதிமன்றம் உத்தரவிட்டும் பதவி உயர்வு வழங்காதது ஏன்? - உயர்நீதிமன்றம் கேள்வி!
Aug 14, 2025, 03:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நீதிமன்றம் உத்தரவிட்டும் பதவி உயர்வு வழங்காதது ஏன்? – உயர்நீதிமன்றம் கேள்வி!

Web Desk by Web Desk
Aug 14, 2025, 01:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பணியாளருக்குப் பதவி உயர்வு வழங்காதது ஏன் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வரும் ரவிச்சந்திரன் தனது பணி உயர்வு தொடர்பாகக்  கடந்த 2024 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி ரவிச்சந்திரனுக்கு பணி உயர்வு வழங்க உத்தரவு பிறப்பித்தார். இதனை எதிர்த்து பல்கலைக்கழகம் தரப்பில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதனை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு பல்கலைக்கழகத்தின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ஆனாலும் இதுதொடர்பாக துணை வேந்தரோ பல்கலைக்கழகத்தின் பதிவாளரோ எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் ரவிச்சந்திரன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி  நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பணியாளருக்குப் பதவி உயர்வு வழங்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பியதோடு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டார்.

Tags: Why was the promotion not granted despite the court order? - Madurai Branch of the High Court askedஉயர்நீதிமன்றம் கேள்வி
ShareTweetSendShare
Previous Post

ஏழை பாகிஸ்தானில் ஆடம்பர வாழ்க்கை : பாக்.,ராணுவ தளபதிக்கு இவ்வளவு சொத்தா?

Next Post

சேலம் : திமுகவினருக்கு ஆதரவாக ஓமலூர் காவல்துறையினர் செயல்படுவதாக குற்றச்சாட்டு!

Related News

சமூக நீதி பற்றி பேச திமுக அரசுக்கு துளியும் அருகதை இல்லை – எல்.முருகன்

ராமநாதபுரம் : பொது வழி பாதை ஆக்கிரமிப்பு – நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்!

கோவை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக-பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

விஜயகாந்த் கட்டிய பாலத்தில் கீழே விழுந்து வணங்கிய பிரேமலதா விஜயகாந்த்!

ஜனநாயக உரிமையைப் பறிப்பது தான் திமுகவின் சமூக நீதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

நடந்து சென்ற வியாபாரி இருவரை கடித்த வெறிநாய்!

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்ரீகண்ட் மகாதேவ் மலையில் வெள்ளப்பெருக்கு!

பாகிஸ்தான் – நிலச்சரிவால் 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

அல்பேனியா : கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத்தீ!

மதுரை : நாகம்மாள் கோவில் ஆடி உற்சவ விழா – முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன்!

கர்நாடகா : இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த மர்ம நபர் – சிசிடிவி காட்சி!

செங்கல்பட்டு : கிடப்பில் போடப்பட்ட நடைபாதை அமைக்கும் பணி- உயிர்சேதம் ஏற்படும் அபாயம்!

சேலம் : கைத்தறி துணிகளில் கைவினைப் பொருட்களை உருவாக்கி அசத்திய மாணவர்கள்!

கோவை : சாலை விபத்தில் ஓய்வு பெற்ற விமானப்படை வீரர் உயிரிழப்பு!

ஈரோடு : கோயில் விழாவையொட்டி களைகட்டிய கால்நடைச் சந்தை!

கூகுள் குரோமை ரூ.3 லட்சம் கோடிக்கு வாங்கத் தயார் : Perplexity நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies