சீனாவின் ஃபோஷன் நகரில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக நகரமே வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது.
மத்திய குவாங்டாங் மாகாணத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஃபோஷனில் யாங்லியு புயல் காரணமாக சுமார் 25 சென்டிமீட்டர் மழை கொட்டித் தீர்த்தது.
இதனால் ஃபோஷனில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.