விஜய் சேதுபதி நடித்த தலைவன் தலைவி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடித்த தலைவன் தலைவி திரைப்படம் கடந்த ஜூலை 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த படம் இதுவரை 90 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்ததாகக் கூறப்படும் நிலையில் அமேசான் பிரைமில் வரும் 22ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.