நாகையில் நீலப்புரட்சித் திட்டத்தின்கீழ் கட்டிக் கொடுக்கப்பட்ட விசைப் படகுகள் தரமற்ற முறையில் இருபதக்காக்கக் குற்றஞ்சாட்டி, தமிழக அரசைக் கண்டித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகையைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்ற மீனவருக்கு நீலப்புரட்சித் திட்டத்தின்கீழ் விசைப்படகு வழங்கப்பட்டது.
ஆனால் படகு தரமற்றமான முறையில் இருப்பதாகவும், படகு சேதமடைந்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ள அவர், தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.