சீனாவில் குவாங்சி பகுதியில் உள்ள நன்னிங் நகரை கடுமையான புயல் தாக்கியது.
பொது இடங்களிலிருந்த பொருட்களைத் தூக்கி எறியும் அளவுக்குப் புயல் காற்று கோரமாக வீசியதால் அப்பகுதி மக்கள் அலறியடித்து கடைகளுக்குள் புகுந்தனர்.
புயல் காற்று சுழன்றடிக்கும் காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.