ஆஸ்திரேலியாவில் பனிச்சறுக்கு வீரர்கள் பனியில் சறுக்கி விளையாடி மகிழ்ந்தனர்.
நியூ சவுத் வேல்ஸ், தெற்கு குயின்ஸ்லாந்து உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாகப் பனிப்பொழிவு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் பார்க்கும் இடமெல்லாம் பனிபடர்ந்து காட்சியளிக்கிறது.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் மலைப்பகுதிகளில் கொட்டி கிடக்கும் பனியில், ஏராளமான வீரர்கள் பனிச்சறுக்கு விளையாடினர். இதனைக் காண்பதற்காக சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.