ஜோர்டானின் பெட்ராவில் திரளான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
ஆறாம் நூற்றாண்டளவில் நபாட்டான் தலைநகராக இருந்த போது பெட்ரா உருவாக்கப்பட்டது. இது ஜோர்டானின் சின்னமாகவும், சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் இடமாகவும் உள்ளது.
பெட்ரா 1985இல் இருந்து யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக உள்ளது. இதன் அழகைக் காண்பதற்காகச் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.